பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சேதுபதி மன்னர் ஆலயம் எனப் பெயரிட்டார். அந்த ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் காலம் கி.பி.1891 இந்தக் கல்வெட்டு வாசகம் பின்வருமாறு: 1. "உ 2. சுபமஸ்து 3. சிவமயம் 4. பூரீமது ஹிரண்ய கெர்ப்பயாஜி ரவிகுல 5. முத்து விஜய ரெகுநாத இராமநாதபுரம் 6. சமஸ்தானம் ராஜா சேதுபதி மஹாராஜா 7. ராஜபூரீ பாஸ்கர சேதுபதி மகாராஜா 8. அவர்களது பூரீ மஹாராஜ ராஜபூரீ ராணி 9. முத்தாத்தாள் நாச்சியராகிய முத்துத் திருவாயி 10. நாச்சியாரவர்கள் ஆலயம் கட்டி 18 11. 91 இ ஜூன் மீ 24 தேதி கரளுதி ஆனி மீ 12. 10 உ புதவாரம் கிருஷ்ண பட்ஷம் திருதி 13. யும் உத்திராட நட்சத்திரத்தில் பகல் 12.1/2 14. நாழிகைக்கு மேல் 15 நாழிகைக்குள் கன்னி 15. யா லக்னம் கூடிய சுபமுகூர்த்தத்தில் 16. இந்தப் பரமேசரசாமி பிதிஷ்டை