பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - சேதுபதி மன்னர் l இயல் 41 | சித்தி விநாயகர் கோயில் கல்வெட்டு இந்த சிறிய கோவில் இராமநாதபுரம் கோட்டையின் மேற்குப் பகுதியில் மறவர் பஜனை மடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காணப்படும் கீழ்க்கண்ட கல்வெட்டிலிருந்து மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் மறவர் தெரு மற்றும், தெற்கு மேற்கு ரத வீதியில் உள்ள மக்களது பயன்பாட்டிற்காக இந்தக் கோவிலை அமைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. இன்றும் இந்தக் கோயில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு வாசகம் பின்வருமாறு: 1. சுபமஸ்து 2. 1891 இ டிசம்பர் மு. 7.உ கரதிஹ