பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19Ճ =சேதுபதி மன்னர் அவைகள் பின்வருமாறு: 1. கூத்தன் சேதுபதி கல்வெட்டுக்கள் - 3 2. தளவாய் இரண்டாம் சடைக்கன் சேதுபதி கல்வெட்டுக்கள் - 2 3. திருமலை ரகுநாத சேதுபதி கல்வெட்டுக்கள் - 9 4. கிழவன் ரகுநாத சேதுபதி கல்வெட்டுக்கள் - 2 5. முத்து விஜய ரகுநாத சேதுபதி கல்வெட்டுக்கள் - 2 6. பவானி சங்கர சேதுபதி கல்வெட்டுக்கள் - 1 7. குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி கல்வெட்டுக்கள் - 2 8. முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி கல்வெட்டுக்கள் - 3 9. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கல்வெட்டு - 1 10. ராணி முத்து வீராயி நாச்சியார் கல்வெட்டுக்கள் - 3 11. இராமசாமி சேதுபதி கல்வெட்டுக்கள் - 1 12. மன்னர் பாஸ்கர சேதுபதி கல்வெட்டுக்கள் - 5 13. மன்னர் பெயர் தெரியாத கல்வெட்டு - 1