பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21C) சேதுபதி மன்னர் l இயல் 43 | பண்டைக்கால க ல் வெட் டு க் க ளி ன் மாதிரி இந்த நூலில் காணப்படும் கல்வெட்டுக்கள் அனைத்தும் கி.பி.17ம் நூற்றாண்டு முதலானவை என்றாலும் அந்தக் கல்வெட்டுக்களின் எழுத்து வடிவங்கள் இன்றைய தமிழ் எழுத்து வடிவில் அமைந்துள்ளன. ஆனால் கி.பி.10ம் நூற்றாண்டுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழ் வட்டெழுத்து, தமிழ் கிரந்தம், தமிழ் பிராமி ஆகிய இனத்தைச் சார்ந்தவை. அவைகளின் வரிவடிகங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதையும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த Етц1 бні тр БіБі கல்வெட்டுக்களின் மாதிரி ஒலிப்பதிவுகளை இந்த இயலின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (இவைகளை அளித்து உதவிய ஈரோடு, கொங்கு மையத்தைச் சேர்ந்த டாக்டர் செ. இராசு அவர்களுக்கு நன்றி)