பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

??ሩ


- சேதுபதி மன்னர் அந்தணர்களுக்கு உதவும் வகையில் ஒரு கிராமத்தின் ஒரு பகுதி சர்வமானியமாக விட்டுக் கொடுக்கப்பட்டது. இதனை பூசனைகளுக்கான நிலம் என கல்வெட்டு பூசைப்பற்று என குறிப்பிட்டுள்ளது.

LDIGholas insoléol-3 கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறும் இந்தச் சொல்லுக்கு மரத்திற்கான வரி என்ற பொருளாகும். கனி தரும் மரங்களுக்கு இன்றைய வருவாய்த் துறையினராலும் மரவரி விதிக்கப்பட்டு வருகிறது என்பது நோக்கத்தக்கது. படை : சேதுநாட்டில் மட்டும் இந்தச் சொல் இன்றும் வழக்கில் உள்ளது. உழவுத் தொழிலுக்கு உரிய கருவிகள், பொருள்கள் என்பதை இந்தச் சொல் குறிக்கின்றது. (உழு - உழவு படை - கருவி.)