பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/1001

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர் எண் 90 (ஒலைப்பட்டயம் - நகல்) முதல் பக்கம் பூரீ ராமஜெயம் ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாத்தம் 1705 இன்மேல் செல்லா நின்ற கபகிருது வருசம் மார்கழி மாதம் 27 சுவாமி ΙΓ ΠΓ லவநாத சுவாமிக்கும் மரகதவல்லியம்மனுக்கும் சாத்தாவுக்கும் நித்தியம் பூசை மாத உத்சபம் அபிசேக நெய்வே LI HEIT தனத்துக்கு திருப்பணி வேலைக்கும் மகாராச ராச மானிய ரா-இரணிய கெற்பயாசி ரவி குல முத்து விசைய ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் கட்டளையிட்ட கிறாமமாவது அனுமந்தக்குடி முன் பூறுவீகமாக நடந்து வந்ததை அரண்மனையில் திறப்பில் சேத்துக் கொண்டு மகா ராஜ ரீமானிய பூரீ முத்துவிசைய ரெகுநாத முத்துராமலிங்க சேதுபதி காத்த தேவரவர்கள் உத்தர - வின் பேரில் பிரதானி முத்திருளப்ப பிள்ளையவர்கள் உத்தரவு பண்ணினகிறாமம் வடக்குச்செய்யானேந்தலுக்கு பெருநான் கெல்லையாவது கீள்பார்க் கெல்லையாவது பன்னானேந்தல் குளக்காலுக் கும் மேற்கு மேற்பார்க்கெல்லையாவது சிவந்தான் கோட்டை எல்லைக்கு