பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 சேதுபதி மன்னர் செப்பேடுகள் 11. 13. 15. 17. 19. 21. 23. 25. 27. 29. 31. 33. துட்டராயிர கண்டன் வீரவளநாடன். அரசராவண ராமன் அந்தப் பிரகண்டன் பஞ்சவர்ண ராவுத்தன் கொட்ட மடக்கி வீரவெம்பாமாலையான் தளஞ்சிங்கம் மதுரைராயன் அடைக்கலங்காத்தன் சத்திராதியர் முண்டன் மேவலர்கள் வணங்கும் இருதாளினான் 12. 14. 16. 18. 20. 22. 24. 26. 28. 30. 32. 35. 37. 39 41. 43 45. 47. 49. 51. புவனேகவீர கஞ்சுகன். வேதியர் காவலன். பாதள விபாடன். சுவாமி துரோகியன். வைகை வளநாடன். இவுளி பாவடி மிதித்து ஏறுவார் கண்டன் இளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் மதப்புலி தாலிக்கு வேலி வன்னியாராட்டம் தவிள்த்தான் கீர்த்திப் பிரதாபன். தொண்டியந்துறைக் காவலன் கொடைக்கு கர்ணன் பரத நாடகப் பிரவீணன் திலதநுதல் மடவார் மடல் எழுதவரு சுமுகன் கலைதெரியும் விற்பனன் சத்திய பாசா அரிச்சந்திரன் வீரதண்டை சேமத் தலை விளங்கு மிருதாளினன் செயதுங்கராய வங்கிவடிாதிபன் இந்த விருதாவளிகளில், மகாமண்டலேசுவரன், மூவராய 34. வீரமகா கம்பீரன் 36. ஆரியமானங்காத்தான் 38. துரக ரேபந்தன் 40. பரிக்கு நகுலன் 42. கருணாகடாட்சன் 44. விசையலட்சுமி காந்தன் 46. காமினி கந்தப்பன் 48. சங்கீத சாகித்ய வித்யா வினோதன் 50. சகல சாம்பிராச்சிய லெட்சுமீவாசன் கண்டன், கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் என்ற மூன்று விருதாவளிகளும் விசைய நகரப் பேரரசர்களுக்கும் அவர்களது பிரதிநிதியான மதுரை நாயக்க மன்னர்களுக்கும் உரியவை. என்றாலும், இந்த சடைக்கன் சேதுபதி மன்னர் மதுரை முத்துக்கிருஷ்ணப்பநாயக்கரது தளவாயாக பணியாற்றிய 1. சுப்பிரமணியன் பூ. மெய்க்கீர்த்திகள் (1983) பக்கம் 292-96