பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20. செப்பேடு எண் 3 (நகல்) அF T வி והם T ஆ 5TTT அF க TT த த. I] 1. 5 3 O யி தின்மேம் செல்லாநின்ற பிலவங்க u ஆடிமீ 10 தேதி கிஷ்ணபச்சம் அமாவாசையும் பூசநட்சித்திரமும் சுபயோ க சுபகரணம்பெற்ற புண்ணியகாலத்தில் தேவை நகரா திபன் சேதுமூல .ொட்சகதுரந்தரன் இராமனாதசுவாமிக ாரியதுரந்தரன் சிவபூசாதுரந்தரன் பரறாசகெசிங்கம் சொரிமுத்துவன்னியன் மகாமண்டலேசுவரன் மூவரா யகண்டன் கண்டநாடுகொண்டு கொண்டநாடுகுடாதான் பட்டமானங்காத்தான் துஷடராயிகண்டன் புவனேக வீரகஞ்சுகன் வீரவளநாடன் வேதியர்கள் காவல ன் அரச றாவணராமன் பரதளவிபாடன் அந்தப்பிரக ண்டன் சுவாமிதுரோகியன் பஞ்சவர்ண ராவுத்தராய ன் வைகைவளனாடன் கொட்டமடக்கி யிவுளிபாவடிமிதித் தேருவார்கண்டன் வீரவெம்பாமாலையான் இளஞ்சிங் கம் தளஞ்சிங்கம் பகைமன்னர்சிங்கம் துாைராயன் மத ப்புலி அடைக்கலங்காத்தான் தாலிக்குவேலி சத்தி ராதியள்முண்டன் வன்னியராட்டம் தவிள்த்தான் மே லவர்வணங்கு மிருதாளினான் வீரமகாகம்பீரன் கீர்த்திபிரதாபன் ஆரிய மானங்காத்தான் தொண் டியன் துரைகாவலன் துரேகவேந்தன் அனும கேத