பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ՕԲ 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 3 (). 31。 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. எஸ். எம். கமால் னன் குடைக்கி கறுனன் பரிக்கி நகுலன் பரதனாட கப்பிரவீணன் கறுணாகடாச்சன் திலதனுதல் மட மாதர் மடலெளுத வருஞ்சுமுகன் விசைய லெட்சு மீகாந்தன் கலைதெரியும் விரப்பனன் காமினி கந்த ப்பன் சத்தியவாசா அரிச்சந்திரன் சங்கீதசாகியித் திய வித்தியாவினோதன் வீரதண்டை சேமத் கலை வி ளங்கு மிருதாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமீ வாசன் சேதுங்கராய விங்கிஷாதிபனான துகலுர்கூ த்தத்தில் காத்துாரான குலோத்துங்க சோளநல்லூர் கிள்பால விாையாத கண்டனில் இருக்கும் ராசபூனி இரண்டாவது பக்கம் தளவாய் சேதுபதிகாத்ததேவர் அவர்கள் ராம னாதசுவாமி பருவதவர்த்தனி அம்மன் உடையவர் க ட்டளை பூசைக்கி இராமனாத பண்டாரமவர்கள் பரி சம் சேதுதனுக்கோடியில் தானபூறுவமாக கட் டளை யிட்டது அப்பனுார்னாட்டில் கருங்குளம் கள்ளிக் ருளம் கருசங்குளம் வேலங்குளம் பொட்டக்குளம் வெ டந்தைகண்ணன் பொதுவனமூத்தான் சிறுகளம் ஆ க எட்டுயேந்தலும் இமபடி ஏந்தல்கள்பரினா ங்கெல்கைக்குள்பட்ட குட்டம்குளம் நஞ்சை புஞ்சை திட்டுதிடல் வரிசைவரி பனவரி சோரனாதாயம் ச கலமும் இராமநாதசுவாமி உடையவர் கட்டளை பூசை சக்கி தானபூறுவமாக சறுவ மானியமாக தாம்பிர சாதனபட்டையம் குடுத்தோம். இந்த கிராமம் சந்திரா தித்தாள் சந்ததி பிரவேசம் உள்ளவாைக்கும் ஆண்டு அனுபவிச்சுக்கொள்ளக் கடவாராகவும் இந்த தர்ம ம் யாதாமொருதர் அபிமானிச்சு பரிபாலனம்பண்ணிை க்கொண்டவர்கள் கோடிகெங்காஸ்நானம்பண்ணி ன பலனும் கோடி தனுக்கோடி தீர்த்தம் ஆடின சு கிர்தமும் கோடிகன்னிகாதன பலனும் கோடி அக்கிர கார பிரதிட்டைபண்ணின பலமும் அடைவாராக வும் இதர்க்கு ஆராகிலும் அகிதம் பண்ணினபேர்கள் கெங்கைக்கரையிலே காராம்பசுவை கொன்ற தோஷத்திலேயும் விறுமகத்திபண்ணின தோ சத்திலேயும் மாதாபிதாவைகொன்ற தோசத்தி லேயும் போவாராகவும்வ தளவாய் சேதுபதிவ.