பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால்

  • 54

28. மிக்குச் சேர நடப்பித்தார்கள் அவர்கள் கோடி கெங்காஷத் தானம் பண்ணின சுகுறுதமும் 29. கோடி தனுக்கோடி தீர்த்தமாடின சுகுறுதமும் கோடி கன்னியாதான பலனு 30. ம் கோடி பூதானம் பண்ணின பலனும் கோடி அக்கிரா காரம் பண்ணின பலனும் 31. அடைவராகவும் இதுக்கு ஆராகிலும் அகிதம் பண்ணின வன் கெங்கைக் க 32. ரையிலே காராம்பசுவைக் கொண்ண தோஷத்திலேயும் விறுமகஷ்த்தி பண் 33. ணரின தோஷத்திலேயும் மாதாபிதாவைக் கொண்ன தோஷத்திலேயும் போகக் கட 34. வாராகவும்.