பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 9. செப்பேடு எண். 11 (நகல்) ஸ்வஸ்திஆரீ சாலிவாகன சகாத்தம் 1578 இதன் மேற் செல்லா நின்ற நந்தன u தை மீ 6வ. சோமவாரமும் பவுற்ணமையும் பூசநட்சத்திரமும் சுகற் நாம யோகமும் கிரசவாகர ணமுங் கூடின சுபதினத்தில் பூரீமன் ராசாதிராசன் பர மேசுரன் ராசமாத்தாண் டன் ராசகெம்பீரன் மகாமண்டலேசுவரன் அரிய ராயிரதள படாவின் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாட கொண்டு கொண்டநாடு கொடா தான் பூறுவதெகூழின பச்சிம உத்தரசமுத்துராதிபன் பட் மானங் காத்தான் வீரகஞ்சு கன் வீரவள நாடன் வேதியர் காவலன் அரச ராவன ராமன் இவளி பாவடி மிதித்தே றுவார் கண்டன் வீரவெண்பாமாலை யிளஞ்சிங்கந் தளஞ் சிங்கம் ஆத்தில் பாச்சி கட லில் பாச்சி மதப்புலி அடைக்கலங்காத்தான் தாலிக்கு வேலி ஆரியர் மானங்காத்தான் -* A.R.E. A. 36/1947. இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் இராமநாதபுரம். அமைப்பு : 30. செமீ x 14. செ.மீ.