பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 13 (நகல்) -- ஸ்வஸ்திபூரீ ஸாலிவாகன ஸ்காப்தம் 1580யிதின் மேல்ச் செல்லாநின்ற யேவிளம்பிநாமளலம்வச்ரத்து உத்தராயணத்து ஏமந்தருதுவில் சுக்கிலபக்ஷத்து பூர்ணமாவாசையு மிந்து வாசரமு சுபயோக சுபகரணமுங்கூடின சுபதினத் தில் தேவை நகராதிபன் சேதுமூலரெட்சகதுரந்தரன் ராமனாதசுவாமி காரியதுரந்தரன் சிவபூசைத்துரந்தரன் பரராசசேகரன் பரராசகெசசிங்கம் ரவிகுலசேகரன் ரவிவர்மன் சொரிமுத்து வன்னியன் லிஸ்வஸ்திபூரீமன் மகாமண்டலேசுவரன் அரியராயிரதளவிபாடன் பாசைக்குத் தப்புவரயிரகண்டன் மூவாயிரகண்டன் கண்டநாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பட்டா மானங்காத்தான் துட்டராயிரகண்டன் புவனேகவீரன் வீரவண்ணா பன்வேதியர் காவலன் அரசராவணராமன் அடியார் வினைக்காரன் பரதளவிபாடன் உரிகோல்சுரதனன் அந்தப் பிரகண்டன் சாடிக்காரர்கண்டன் சாமித்துரோகியள் முண்டன் பஞ்சவர்ன்ன ராயராவுத்தன் பனுக்குவார்கண்டன் வைகை வளநாடன் 5 கொட்ட மடக்கிவையாளி நாராயணன் இவளிபாவடி மிதித் தேறுவார் கண்டன் வீரவெண்பா மாலை இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் துரைராயன் ஆத்திற் பாச்சி கடலில் பாச்சி மதப்புலி அடை கலங்காத்தான் தாலிக்கு A. S. S. I. Vo!. IV. p n. 7C- 71