பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 10. 11. 12. எஸ். எம். கமால் வேலிசத்திராதியன் மிண்டன் வன்னியராட்டந் தவிளத் தான் மேவலர்கள் கோளரிமேவலர்கள் சிங்கம் மேவலர்கள் வணங்குமிருதாளினான் வீரகெம்பீரன் கீர்த்திப்பிரதாபன் ஆரியர் மானங்காத்தான் தொண்டித்துரை காவலன் |துரகரே) வந்தனன். அனுமகேதனன் கருடக்கேதனன் பரதனாடகப் பிரவீணன் கருணாகடாட்சன் குன்றினுயர் மேருவைக்குன்றாயருக் கருளில் பொறித்தவன் திலதநுதன் மடவராகன் மடலெழுதவரு சுமுகன் விசயலட்சுமீகாந்தன் கலைதெரியும் விற்பனன் சத்தியபாஷா அரிச் சந்திரன் சங்கீத சாகித்திய வித்தியாவிநோதன் வீரதண்டை சேமத்தலைவிளங்கு மிருதாளினான் சகலசாம் பிராச்சிய வட்டைச்சுரிசவாசன் செயதுங்கராயன் வகுவீரயி வனானது.கவூர் கூற்றத்துக் கரத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால விரையாதகண்ட னிலிருக்கும் பூரீ இரணியகருப்பயாஜி சேதுபதி ரகுநாதத் தேவரவர்கன் புத்திரன் சேதுரகு நாதச்சேதுபதித் தேவர வர்கள் இராமீச்சுரத்திலிருக்குஞ் சங்கரகுருக்கள் முதலான குருக் கண்மார் சவையாரான வோர்க்குஞ் சாதனம் பண்ணிக்கொடுத்தது சாதனமாவது இராமீச்சுரம் இராமனாதசுவாமி பருவதவர்த்தினியம்மன் பூசை சுயம் பாகம் பரிசாரகம் செய்துவரப்பட்ட மாராட்டகாளகுருக்கள் மார் சவையாரனவோருக்கும் முன்னிருந்த ராசாக்கள் உங்களுக்கு அர்சனாபாகத்துக்கு கிராமம் பூமி விடாத தினலே இராமீசுரம் ஸ்ேதுஸ்நானம் சுவாமிதெரி சனத்துக்குவருகிற மாராஷடர்கள் ஸ்கலசாதி பரிசைகளுக் கும் நீங்களே தீர்த்தப்புரோகிதம் செய்து வருமானத்தை நீங்களே அனுபவித்துக் கொண்டு சுவாமி பூசை பரிசாரகம் சுவயம் பாகம் நீங்களே சந்திராதித்ய சந்திரப்பிரவேசம் உள்ளவாைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் படி கட்டளையிட்டோம்........" இந்த மஹாதர்ம்ம சாசனத்தை நம்மிட வம்சத்திலுண்டானவர்கள் பரிபாலனம்பண்ணி வருகிறவர்களுக்கு கெங்கை கரையிலும் சேதுக்