பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 17 (நகல்) ஸ்வஸ்திபூரி சகாப்தம் 1582 மேல் செல்லா நின்ற சார்வரி நாம சம்வத்சரத்து உத்தரா யணத்து மாசி மாசத்து அபர பட்சத்துத் தசமியும் ஆதித்ய வாரமும் அவிட்ட நட்சத்திரமும் சிவநா ம யோகமும் பெற்ற புண்ய காலத்து திருப்பெருந்துறை யில் ஆவுடையப் பரம சுவாமியார்க்கு உவைடிச் கா ல பூசைக் கட்டளை நடத்தும் பரதேசி முத்திரையான அம்பலத்தாடும் பண்டாரம் அவர்களுக்கு ே தவை நகராதிபன் சேது மூலா ரட்சா துரந்தரன் இராம நாத சுவாமி பறுவத வத்தனியம்மை காரிய து ரந்தரன் சுப்பிரமணிய பாதார விந்த சேவிதன் பரரா(ச) சிங்கம் பரராச சூரியன் பரராச சேகரன் இரவி குல சேகரன் சொரிமுத்து வன்னியன் துட்ட ராயிர கண்டன் சாடிக்காறர் கண்டன் சாமித்துரோ கியள் மிண்டன் அந்தம் பர கண்டன் அடியார் வேளைக் காறன் அரச ராவண ராமன் பஞ்சத்து மாரீ/பனு க்குவார் கண்டன் பட்டமானங் காத்தான் பட்டம் பரம் படித்தான் தாலிக்கு வேலி ஐவா திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை அமைப்பு : 40 செ.மீ. x 9 செ.மீ. படி எடுத்து உதவியர் : புலவர். திரு.செ. ராஜா, தஞ்சை.