பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 25 . 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. எஸ். எம். கமால் லே நடக்கிற கிறாமங்கள் ஏந்தல் உள்க்கிடை முதலாகிய துக்கெல்லாம் பளவரி முதலாகிய சகல பலவரியளும் கட்டளையிலே சேந்த மனுஷர் உள்பட கோசாலை வரி நன்மாட்டு வரி மகா நவமி கிடாய் ஒட்டுகிறது உர பிறியில் மற்றுமுண்டாகிய பல சில்லறை வரியளும் வேண் டாமென்று நாம் அபிமானித்துச் சறுவ மானியமாகக் கட்டளையிட்ட படியினாலே நம்மை அடைந்த மனுஷாரல்லாம் இந்தத் தன்மசா தனப்பட்டையப்படிக்கு ஒரு சில்லறைகளும் வாராமல் இந்தப் புண்ணியத்தை பரிபாலனம் பண் மூன்றாம் பக்கம் ண்ணிப் பூறுவா பூறுவம் நடந்தபடியே உத்தரோத்தர்மாக நடப்பிக்கக் கடவோராகவும் இந்தத்த ன்மத்தை யாதாமொருத்தர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலும் சேதுகரையிலும் ஆ யிரங் கயிலைப் பசுவும் _ஆயிரம் பிராமணர் குடும்பப் பிற திட்டையும் அன்ேக கோடி பூதான கன்னி யாதானமும் பண்ணின புண்ணியத்தை அடையக்கடவா ராகவும் அநேக கோடி சிவலிங்க பிறதிட்டை பண்ணின புண்ணியத்தையும் அடையக் கடவராகவும் இந்தத் தன்மத்துக்கு யாதொருத்தர் அகிதம் பண் னின பேர்கள் கெங்கைக் கரையிலும் சேதுக்கரையிலும் காராம். பசுவையும் குருவையும் மாதா பிதாவையும் கொன்ற தோஷத்திலே போகக்கடவராகவும் இப்படி சம்மதித்து பூரீ திரும்லைய சேதுபதி ரெகுநா தி தேவர் ஆவுடைய பரம சுவாமியார்க்கு உஷா கால T பூசைக் கட்டளை நடத்து(ம்) அம்பலத்தாடும் பண்டாரம் அவ ர்களுக்கு தன்ம சாசனப்பட்டையம் குடுத்தோம் இப்படிக்கு அரீ சுப்ரமண்ய திருமலைய சேதுபதி ரெகுநாதன் ஸ்வஸ்திரஸ்துாஉ. தாந பாலந யோர்மத்யே தாநாத் ஸ்ரயோது பாலநம் தாநாத் ஸ்வர்க்க மவா ப்நோதி பாலநம் அச்சுதம் பதம் உ