பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . i

18. செப்பேடு எண். 19 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகந சகாப்தம் 15 86. இதன்மேல் செல்லா நின்ற கீலக u தைய் மாதமும் பவுற்ணை மையும் பூச நட்சத்திரமும் சுபயோ க சுபகரணமும் கூடிய புண்ணிய தின த்தில் தேவை நகராதிபன் சேது மூல ரெக்ஷா துரந்தரன் ராமனாத சுவாமி ப ாத சேகரன் சொரிமுத்து வன்னியன் சாமித் துரோகிகள் மிண்டன் அடிய ார் வேளைக்காறன் அரச ராவண ராம ன் பஞ்சத்து மாரி பட்டமானங் காத்தான் தாலிக்கு வேலி தளஞ்சிங்கம் வை பூரீ சுப்ரமண்ய திருமல ய் சேதுபதி ரகுநாதந் ய்கை வள நாடன் பரதள விபாடன் வேதியர் காவலன் வீரை வள நாட ன் தொண்டியந் துறைவன் அடைக்க லங் காத்தான் துரை ராயன் செயது

  • திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை

அமைப்பு : 24. செ.மீ x 13.5 செ.மீ. படிஎடுத்து உதவியவர் : புலவர். திரு. செ. ராஜா, தஞ்சை