பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 231 ! [7. ! 7. !8. !!!). A (). ங்க ராயன் வங்கிசாதிபன் துகலுர்க் கூற்றத்து காத்துாரான குலோத்துங் க சோழ நல்லூர் கீழ்பால் விரைய ாத கண்டனிலிருக்கும் தளவாய் சே துபதி புத்திரன் திருமலைய சேது பதி ரெகுனாதத் தேவரவர்கள் திருப்ெ பருந்துறை ஆவுடைய பரமசுவாமிய ார்க்கு உஷா காலப் பூசை நடத்தும் ப ரதேசி முத்திரை அம்பலத்தாடும் பண் டாரத்தின் கட்டளைப் பாரிசமாகச் சோ த்துக் கலையூர்ச் செல்லப்பன் தற்மத்துக் கு பெருங்காடு கட்டளையிட்டுத் தற்மச்சா தனப் பட்டயங் கொடுத்தோம் அந்தப்பெ ருங் காட்டுக்கு எல்லை புரவாவது கீழ்பாற் கெல்லை இடையன் கோட்டைக்குள் வெ ளிக்கும் மேன்மங்கலத்துக்குள்வெளிக் கு மேற்குத் தென்பாற்கெல்லை வேங்கூ ர் எல்லைக்கு வடக்கு மேற்பாற்கெல்லை கீழ்வயல் வயலுக்குக் கிழக்கு வடபாற் கெல்லை கோயிற்காட்டுக்கும் நாகம இரண்டாம் பக்கம் ங்கலத்துக்குள்வெளிக்குந் தெற்கு ஆ க இசைந்த பெருநான்கெல்லைக்குள் ப ட்ட புஞ்சை உள்பட சகல சமுதாய ப் பிராத்திகளும் சந்திராதித்தவரையும் ஆவுடைய பரம சுவாமியார் உஷாகா ல அபிஷேக கட்டளைக்கு ஆண்டுமனுப வித்தும் கொள்ளக் கடவாராகவும் இந்தப்படிக்குத் திருமலைய சேதுபதி காத்