பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 22 (நகல்) முதல் பக்கம் பரீ ஆவுடையார் மாணிக்கவாசகர் 1. பரீமன் ஸ்வஸ்திரு மன் மஹாமண்டலேஸ்வரன் அரிய ராய தளவிபா 2. டன் பாசைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கணடநா 3. டு கொண்டு கொண்டநாடு கொடாதான் தெசஷ்ண பச்சிம உத்த o 4. ர ஸப்த ஸமுத்திராதிபதி எம்மண்டலமுங் கொண்டு ஈழ முந் திறை ெ 5. காண்டருளிய ராஜாதிராஐந் ராஜபரமேஸ்வரந் ராஜமாத் தாண்ட 6. ந் ராஜகம்பீரந் ராஜாக்கள் தம்பிரான் ஸ்கலகுண ஸ்ம்பன்ன 7. ன் சர்வ மஹாராயன் ஸ்கல கலாப்ரவீணன் ஸ்ம்க்த லாயுச்சியன் 8. யிராய கெடி கோட்டு மல்லன் கெடி கோட்டு ராயன் துலுக்கர் தள விபாடன் 9. துலுக்கர் மோகந் தவிழ்த்தான் வடவரசர் மணவாளர் . இளவரசர் குலைகா இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம். வடிவம் : 25. 5. செ. மீ x 18. செ.மீ