பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. 15. 16. 17. 18. 19. 2(). 21. 22. 26. 27. 28. எஸ். எம் . கமால் - -- -- ரு விடையாட்டமாக திருவுத்தர கோர மங்கை முதலான கிறாமங்களுக் கெல் லாம் லறுவமாணிபமாக தாம்புரசாலனப் பட்டயங் கொடுத்தபடி மடத்துவரி உசாடி வரி, ஆபம், சுங்கம், கூரைவரி, பேர் வாரிக் கம்பள்வரி, களஞ்சிய வரி பட்டன சுவாமி வலங்கைவரி, எழுத்தாணிவரி, கீதாரம் நன் மாடு சுரபிக்கத்தாவரி, கலவ ஈழம், புஞ்சைவரி மானோன்புக்கிடாய்வரி, கொல்லர், தச்சர் வரி, திருகைவரி, சா னார் வரி, பாசிவரி, பனைங்கடமை தறிக்கடமை, பலபட் டடை வரி இது முதலா ன பலவரி உண்டானதும் ஊழியம் உலுப்பையும் சகல சமுத்தமும் ச றுவமானியாக ஸ்வாமி மங்கைநாத ஸ்வாமிக்குக் கட்ட ளையிட்டு தாம்புரலாலந ப் பட்டயங் கொடுத்தோம். இந்தப் படிக்கு ஆதி சந்திரா தித்த வரை சந்ததிப்ர வேலம் ஆண்டு அனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்த தர்மத் தை யாதாமொருவன் பரிபாலநம் பண்ணின வர்கள் கெங்கைக் கரையி லும் கோடிசிவலிங்க பிரதிஷ்டையும், கோடி பிரம்ம பிரதிஷ்டையும் பண்ணின பலத்தை அடைவராகவும் இதுக்கு யாதாமொருவன் அகுதம ப ண்ணினவர்கள் கெங்கைக் கரையிலும் சேதுக் கரையிலும் மாதா பிதாவை யும் குருவையும் காராம் பசுவையும் பிராமணனையும் கொன்ற தோஷத்திலே போகக் கடவாராகவும் உ ஸ்வதத்தா த்வி குணம் புண்யம் பரதத்தா து பாலனம் பரதத்பஹாரெண ஸ்வதத்தாம் நிஷமபலம் பவேத் வ. பரதேசி முத்திரை புழுகுவனச் சொக்கனாத பண்டாரம் கர்த்த ாக்கள் கிட்ட வாங்கின. செப்பேடு உ