பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 எஸ். எம். கமால் 18. 19. 2(). 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. ன் சாடிக்காறகண்டன் சாமித்துரோகியள் மிண்டன் தாலி க்குவேலி தளங்கண்டு தத்தளிப்பார்கள் மிண் டன் இளஞ் சிங்கம் தளஞ்சிங்கம் வைகைவளநாடன் ஆத்துப்பாக்சி கடலில் 1-11 சி சேதுநகர் காவலன் சேதுமூலா துரந்தரன் ராமனாத சுவாமி காரி யாதுரந்தான் சிவபூசாதுரந்தான் அட்டலெட்சுமீவாசன் கா மனி கந்தப்பன் கல்விதெரியும் விற்பன்னன் சோடசமகாத ான கூசுவதாரன் குடைக்கு கற்னன் பொறுமைசூ தற்மன் மல்லு க்குவீமன் வில்லுக்கு விசையன் பரிக்கு நகுலன் அறிவுக்கு சகாதேவன் ஆனைக்குத் தெய்வேந்திரன் சத்தியபாசா அரிச்சந்தி ரன் மெச்சிய சூரன் பட்டமானங்காத்தான் பரதேசிகாவலன் சங்கீதசாகித்திய வித்தியாவினோதன் சேமத்தலை விளங்கு மிருதாளினான் சொரிமுத்துவன்னியன் அனுமக்கொடி கெ ருடக்கொடி விளங்குமிருதாளினான் இந்துகுல சறுவ கெருட ன் புவனேகவிரன் இரவிகுலசேகரன் அசுவபதி நரபதி கெ சபதி சேதுபதி பிறிதிவிராச்சிய பரிபாலினம் பண்ணிக்கெ ாண்டருளாநின்ற தேவை நகராதிபன் பரீமது இரணி யகெற்பயாசி ரெகுனாதசேதுபதி காத்ததேவரவர்கள் தென்னாலைநாட்டில் எளுவாபுரி விசுவேசுபரருக்கு ம் அம்மன் அகிலான உசுபரிக்கும் பூதான சாதனம் பண்ணிக்கொடுத்தபடி பூதான தற்ம சாதனமாவது கா ளையார்கோவில் சீமையில் தென்னாலைநாட்டில் அ ரிசிலையாத்துப்பாச்சலில் ஈகாைப்புரவில் கள்ள ன்குடிக்கனமாய்க்கு மேற்கு கொங்கிவயல்கண் மாய் தென்காைக்குவடக்கு ஈகரை ஆக்கலு