பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 H 10. 11. செப்பேடு எண். 33 (நகல்) ஸ்வஸ்திபூரீ மகா மண்டலேசுவான் அரியராய தளவி பாடன் பாதைக்கு தப்புவரா யிர கண்டன் மூவாராய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட னாடு குடாதா ன் பாண்டி மண்டல ஸ்தாபனாசாரியன் சோழ மண்டல பிற திவிடிடா காரியந் தொண்ட மண்டலச் சண்டப் பிறசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ணப்பா ணப்ட்டணமும் கெசவேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராசபரமே சுரன் ராசமார்த்தாண்டன் ராசகம்பீரன் ராசகுல திலகன் ராச சமே ளன் மன்னரில் மன்னன் மருவலர் கேசரி துட்டரில் துட்டன் சிட்ட பரிபாலன் ஒட்டியர் மோகந் தவுள்தான் துலுக்கர் தள விபா டன் கட்டாரிச் சாளுவன் மலை கலங்கினு மனந் கலங்காதான் வங்கி நாராயணன் வனிதையர்கள் மடலெழுது வருகமுகன் வபூரீயுத்தன் புனிதன் தேவர் காலாந்தகன் பரி நகுலன் தளங்கண் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை. படி எடுத்து உதவியவர் புலவர் திரு. செ. ரர்ஜா அவர்கள் தஞ்சை. அமைப்பு : 30.5 செ.மீ. x 20 செ.மீ.