பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 337 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. மனோ பயங்கரன் கட்டாரி சாளுவன் நவகோடி நாராயணன் துலுக்கர் தள விபாடன் துலுக்கர் மோக தவிள்த்தான் ஒட்டியர் தளவி பாடன் ஒட்டியர் மோகந் தவிள்த்தான் மலைகலங்கினாலும் மனம் கலங்காதான் அறி வுக்கு அகஸ்தியன் அழகுக்கு வாலசீவகன் சொல்லுக்கு அரிச்சந்திரன் வி ல்லுக்கு விசையன் மல்லுக்கு விமசேனன் தாலிக்கி வேலி அன்னசத்திர சோமன் அடியார்வேளைக்காறன் செம்பிவளநாடன் பூ லோக தெய்வே ந்திரன் செங்காவிக் கொடையன் தனுக்கோடி காவலன் கந்தமாதன கிரி யான் அனுமக்கொடி கெருடக் கொடி மீனக் கொடி புலிக் கொடி சிங்கக் கொடி செங்காவிக் குடையும் அதின்மேல் விருதி செல்லியும் உடையவன் அ சுபதி கசபதி நரபதி சேதுபதி துகளுர்க் கூற்றத்துக் காத்துாரான குலொ த்துங்க சோளநல்லூர் கீள்பால் விரையாத கண்டனி லிருக்கும் பூரீ யிரண்ணிய கெற்பயாஜி ரெகுனாத சேதுபதி காத்த தேவரவர்கள் நம் காணியாட்சியான திருப்புல்லாணி தெய்வச் சிலைப் பெருமாள் நயி னாருக்கும் தர் பசயனம் ராமசுவாமிக்கும் மன்னார் சலாபத்தில் நம்முட கல்லில் ஒரு தோணியும் அஞ்சுகல்லும் நிந்தமாக முத்துக்கு முத்துக் கொ ள்ளச் சொல்லி சறுவத்து மான்னியமாக பைங்கூனி உத்தரமான ரத உத்ஸ்