பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. எஸ். எம். கமால் _ == வத்தில் சந்திர கிறன புண்ணிய காலத்தில் ஆதி சேதுவில் தான பூர்வமாக தாம் பிரசாதனப் பட்டயம் பண்ணிக் குடுத்தபடியினாலே ஆதி சந்திராதித்திய குள்ள வரைக்கும் ஒரு தோணியும் அஞ்சுகல்லும் நிந்தமாக முத்துக் குழித்துக் கொ ள்வாராகவும் இந்தப் பண்ணிக் கொண்டவர் கள் காசியில் கெங்கையிலே கோடி சிவலிங்கப் பிரதிஷ்ட் பட்டயப் படிக்கி பரிபாலனம் டையும் கோடி விஷ்ணு பிரதிஷ்ட்டையும் கோடி பிறப பிற திவிடிட் டையும் செய் த புண்ணிய பலங்களை பெறுவார்கள் இதற்கு யாதொரு வர் அகிதம் பண்ணி னவர்கள் கெங்கை கரையிலே காராம்பசுவைக் கொன்ற தோஷமும் பிற் மஹத்தியும் பூரீஹத்தியும் சிசுஹத்தியும் மாதுறு துரோக மும் பண்ணின தோ வடித்திலே போகக் கடவாறராகவும் ஸ்வ தத்தாத் த்வி குணம் புண்யம் பரதத்த ானு பாலனம் பரதத்தாபஹாரேண ஸ்வதத்தம் நிஷபலம் பவேத் தா ந பாலநயோர மத்ய தாநாத் ச்ரோயோனு பாலனம் தாநாத் ஸ்வறர்க்கம் அவா ப்நோதி பாலநாத அச்சுதம் புதம் உ.