பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

事 3. செப்பேடு எண். 39 (நகல்) முதல் பக்கம் ஸ்வஸ்தியூரீ சாலிவாகன சகாப்தம் 1837 இதன்மேல்ச் செல்லா நின்ற ஜய நாம சம்வத்சர த்து உத்தராயணமும் ஹேமந்த ரிதுவும் மகா மாலமும் கிருஷ்ண பகஷத்து அமாவாசியும் ஆதித்த வாரமும் உத்திராட நகூடித்ரமும் சுபயோக சுபகரணமும் பெற்ற மஹா உதைய புண்ய காலத்தில் தேவை நகராதிபன் லேது மூலா ரகூடிா துரந்தரந் ராமநாதஸ்வாமி காரியா துரந்த ரன் சிவ பூசா துரந்தரன் பரராசசேகரன் பராச கஜ ஸிம்மம் ஸ்வஸ்திபூரீமந் மஹாமண்டலேசுரன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் ரவிவன்மன் ரவிமாத்தாண்டன் ரவிகுல சேகரன் சொரிமுத்து வன்னியன் ஈழமும் யாட்பாணமும் கெசவேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் மஹா கெம்பீரன் உரிகோல் சுரதா ணன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் அரச ராவண ராமன் அடியார் வேளைக்காரன் வீரவெண்பாமாலை இள Ј ПГен ஞ் சிங்கம் தழஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் ஆற்றுப்பாச்சி கடலிற் பாச்சி மதப்புலி அடைக்கலங் காத்தா பூரீ கோதண்டராமசாமி கோயில், இராமநாதபுரம்