பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் Յ6 5 1 0. 11. 12. 13. 1.4. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. ன் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வணங்குமிரு தாளி னான் கிர்த்திப் பிறதாபன் கொட்டமடக்கி வையா ளி நாராயணன் காவிக்குடையான் கருணா கடாகவுந் காமிநி கந்தற்பன் கலை தெரியும் விற்பன்னன் சத்தி ய பாவடிா அரிச்சந்திரன் கொடைக்குக் கற்னன் வில்லுக்கு விசையன் பரிக்கு நகுலன் குன்றினுயர் மேரு விற் குன்றா வளைகுனில் பொறித்தவன் திலதநுதல் மட வார்கள் மடலெழுது வருசுமுகன் துண்டநிக்கிரஹ சிஷ்ட பரிபாலன் வீரதண்டை சேமத்தலை விழங்குமிரு தாளினான் அனுமகேதனன் சகலகுனா பிராமன் சங் கித சாயுத்திய வித்தியா வினோதன் அஷ்டதிக்கு மனோ பயங்கரன் மதுரையார் மானங் காத்தான் தொண்டி யந்துறை காவலன் துரக ரேபந்தன் வைகை வழனாடன் வன்னிய ராட்டந் தவிழ்த்தான் அந்தம்பர கண்டன் சாடிக்காறர்கள் மிண்டன் ஸ்வாமித்து ரோகியள் கண்டன் பஞ்சவன்ன ராய ராவுத்தன் பனுக்கு வார் கண்டன் இவளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் தளங்கண்டு தத்தளிப்பார் மிண்டன் பட்டமான ங் காத்தான் துஷ்டராயிர கண்டன் தாலிக்கு வேலி சத்து ருவாதியள் மிண்டன் வேதியர்கள் காவலன் சிந்தி த்த காரியம் செயம்பண்ணும் மனோகரன் வீரலட்சுமி காந்தன் விசைய லெட்சுமி சம்பன்ன சகல சாம்பி றாச்சிய லட்சுமி நிவாசன் துகலுர்க் கூற்றத்துக் காத்து ரான குலோத்துங்க சோழநல்லூர் கீள்பா ல் விரையாத கண்டனிலிருக்கும் சேதுபதி வங்ஷாதி பனான பூரீஉறிரன்ய கெற்பயாஜி ரவிகுல சேகர ரெ குனாத சேதுபதி காத்த தேவரவர்கள் தம் முகவாபுரி யான ராமநாதபுரத்தில் பூரீமந் கோதண்டராம சுவாமிக்குத் தர்ம சாசன தாம்பிற சாசநம் பட்டையங் கொடுத்த படி நாம் இப்போது கோதண்டரா ம. சுவாமிக்குத் தாம்பிற சாசநம் பட்டையங் கொடுத்த தாவது சுவாமிக்கு நித்திய கட்டளை அபிஷேக