பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண் 40 (நகல்) முதல் பக்கம் ஸ்வஸ்திபூரீ சாலிவாஹன சகாப்தம் 1640 இதன்மேல்செல் லாநின்ற விளம்பி நாம ஸ்ம்வத்ஸ்ரத்தில் உத்தராய ஹேமந்த ரிதுவில் புஷ்ய மாலத்தில் ஸ்ராவன நசல்டித்திரமும் சுபயோக லாபகரணம் பெத்த ஸார்யோதய லங்கம பு ண்ய காலத்தில் தேவநகராதிபந் ஸ்ேதுமூலரகூடின துர ந்தரந் ராமநாத ஸ்வாமி காரிய துரந்தரந் ஸிவபூசா துரந்தர ரான ஸ்வஸ்திபூரீ மந் மஹாமண்டலேசுவரந் அரியராய விபாடன் பாஷைக்கி தப்புவார் கண்டன் மூவராய கண்டன் பட்ட LI, IT GUITTEN.J. காத்தான் துட்டராயிர கண்டன் அந்தம்பர கண்டன் சாடிககாற க ண்டன் சாமிதுரோஹறியள் மிண்டன பஞ்சவள் ற்ராய ராகுத்தன் ப னுக்குவார் கண்டன் பரதள விபாடன் பராாச சேகரன் பரத _ __ இராமலிங்க விலாசம் அரண்மனை, அருங்காட்சியகம், இராமநாதபுரம். அமைப்பு ; 22 செ.மீ, x 14, 5 செ.மீ,