பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 46 (நகல்) 1. ஸ்வஸ்தியூரீ சாலிவாகன சகாப்தம் 1652 இதன்மேல் செல்லா நின்ற 2. கலியத்தம் 4831 இதன் மேல் செல்லா நின்ற சாதாரண வருவடிம் உத்தராயண 3. த்தில் தை மாதம் திங்கட்கிழமை பெளர்ணமி அமாவசி யும் பூச நகூடித்திர 4. சித்திர நாமயோகமும் பாலவாகனமும் சிவராத்திரி தியா ச்சியமும் பூகச்சியம் இப்படிக்கு யுகந்த சுப நட்சத்திர சுபயோக சுபகரணமும் பெத்த தைப்பூச 6. புண்ணிய காலத்தில் பாலசுப்ரமணி சுவாமி சன்னதியில் பூரீமது தேவை நகராதிபன் 7. சேதுமூல துரந்தரன் ராமநாதசுவாமி காரியதுரந்தரன் சிவபூசா துரந்தரன் 8. பரராச சேகரன் பரராச கேச சிங்கம் ரவிகுல சேகரன் ரவிவர்மன் சொரி 9. முத்து வன்னியன் அரியராய தளவிபாடன் பாசைக்கு தப்புவராகண்டன் மூவராய 10. கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடா தான் பட்டமானங்காத்தான் T. நூலாசிரியரது கள ஆய்வின் பொழுது இராமநாதபுரம் அரண்மனை ஆவணங்களில் இருந்து கண்டிபிடித்து படி எடுக்கப்பட்டது.