பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 515 - * 41. 42. 43. 44. 45. 46. 47. தலச் செய்த அஷ்டபோக தேச சுவாமியங்களுக்கு தானாதி வினிய விக்கி *. ரயங்களுக்கும் யோக்கியமாக ஆசந்திராதி (புத்திர பெளத் திர பரம்பரையாக ஆண் டனுபவித்துக் கொள்வாராகவும் இந்த தர்மத்திற்கு யா தொருமொருவன் அகிதம் பண்ணி ് னபேர்கள் காசியிலே இராமேஸ்வரத்திலே கெங்கைக் கரையிலே கோடி கார ம் பசுவையும் கோடி பிராமணரையும் வாதம் பண்ணின பாவத்தை அடைவா ராகவும் இந்த தாம்புர சாதனம் எழுதினேன் திருப்புல்லா னியிலிருக்கும் சங்கர பண்டாரம் மகன் சின்ன வீரப்பன் விகிதம் உ