பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 62 (நகல்) (முதல் பக்கம்) 1. உ ஸ்வஸ்திபூரீ சாலிவாகஹந சகாப்தம் 1684 கலியப்தம் 48.63 2. இதின்மேல் செல்லா நின்ற சித்திரபானு நாம லம்வத் ஸ்ரமூம் தெட்சிணா 3. யணமும் சரத்ரிதுவும் அற்பிசிமாசமும் கிருஷ்ணபட்சமும் அமாவாசியும் பா 4. லுவாசரமும் சித்திரா நட்சத்திரமும் சுபயோக சுபகரண மும் கூடின சு so 5. பதினத்தில் பூரீமது தேவநகராதிபன் சேதுமூலரட்சா துரந் தரன் ராம 6. னாதசுவாமி காரியா துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் ப 7. ரராச கெசசிங்கம் இரவிகுலசேகரன் இரவி மாற்த்தாண் டன் சொரிமு 8. த்து வன்னியன் ஸ்வஸ்தியூரீ மன் மகாமண்டலேசுரன் அரிய தள விபா நூலாசியரது கள ஆய்வில் திருப்புல்லாணி கிராமம் தெற்கு ரதவீதி இரா. தேசிகளிடம் இருப்பது கண்டு படி எடுக்கப் பட்டது. அமைப்பு : 28.2. செ.மீ x 19 செ.மீ.