பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 563 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. வில்த் திடல் உள்ளுர் மனைகள் உள்ளூரிலிருக்கும் நஞ்சை புளுசை உள்பட நெல்லியடிக்குளம் நெல்லியடித் தோப்பு இந்தக் of L-L ளைக்கு நடக்கிற கிறாமங்களில் சுங்கம் மகமை காடு காவல்வரி உள்ளுர் வரி சாணார் வரி இடங்கைவரி வலங்கை வரி யுடன் கூடி இரண் டாம் பக்கம் ய பதினெட்டு வரியும் சுவாமிக்கு சறுவ மானியமாக கோ விலில்க் க ட்டளைக்கு வாங்கிக் கொள்ளச் சொல்லி கட்டளை இட் டோம் இந்த தற் மத்தை திருவாடுதுறை பண்டாரச் சன்னதி அவர்களுக் குள்ளே விசாரித்துக் கொள்ளச் சொல்லி மணியம் கணக்கு கங்காணம் கிறாம ந்திரத்து க்கும் கட்டளைக்கும் வேண்டாமென்று பரதேசி முத்திரை LILI IT ILI U IL டளை இட்டோம் இதுவில்லாமல் ராமநாதபுரம் சீமை திருவாடனைச்சீ மையில் ஊருஊருக்கும் நஞ்சை, புஞ்சை, நாலுசெய் இரண்டுசெய் நாலு குறுக்கம் ரெண்டு குறுக்கம் புஞ்சையும் அவர்கள் தானே வி சாரிச்சுக் கொள்ளச் சொல்லி கட்டளை இட்டோம் திரு விழா முதலான விசேஷ தினத்திலும் வருகிற ஆடுமாடுகள் காணிக்கை சேதுபதி சீமை உ டையாத் தேவர் சீமையிலிருந்து வருகிறதெல்லாம் கட்ட ளையில் சேரப்