பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 71 (நகல்) ஸ்வஸ்தபூரீ சாலிவாகன சகாத்தம் 1703 கலியப்தம் 4872 இதன் மேற் செல்லா நின்ற பிலவ நாம ஸ்த்வத்ரைத்தில் தெகூடி னாயநத்தி ல் சரத் ரிதுவில் தனுர் மாசத்தில் பூச நகூடிதிரத்தில் சுபயோகமும் சுபகரன மும் பெத்த சுபதினத்தில் தேவை நகராதிபன் சேதுமூலா மூலா துரந்தரன் ராமநாத ஸ்வாமி காரியா துரந்தரன் பரராசசிங்கம் பர ராசசேகரன் பரராச கெற்ப நிறபேதனன் சொரிமுத்து வன்னியன் அனும கேதன ன் கெருட கேதனன் சிங்க கேதனன் மயூர கேதனன் குக்கிட கேதனன் செங்காவிக் குடைமேல் கவரிமயிர் வைத்த விருதுடைய ராசாதி ராசாதிராசன் ராசமார்த்தாண்டன் ராசகுல திலகன் சங்கீத சாயித்திய வித்தியா வினோதன் சோளமண்டலப் பிற திஷ்டாபனா சாரியன் தொண் டமண்டல சண்டபிரசண்டன் பாண்டிமண்டல பத்மனாசா ரியன் திருவாவடுதுறை ஆதினம் , திருவாவடுதுறை. அமைப்பு : 22 செ. மீ x 16.00 செ.மீ