பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண். 78 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1651 இதன் மேல் செல்லா நின்ற பூரீமுக வருஷம் உத்திராயணத்து ஏமந்த ருதுவில் தை மாதம் கிருஷ்ண பட்சத்தில் அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோண நட்சத்திர மும் யித்யாதி யோகமும் சக கனி கரணமும் இப்படிக்கொத்த சுபதினமான மகோதய புண் ணியகாலத்தில் தேவை நகராதிபன் சேதுமூலரட்சா துரந்தரன் வீரதண்டை சேமத்தலை விளங்கிய தாளினான் சிவபூஜா துரந்தரன் சேதுகாவலன் வங்கிவடிாபதியான துகளுர் கூத்தம் காத்துாரான குலோத்துங்க சோழ நல்லூர் விரையாத கண்டனிலிருக்கும் இரண்ய கெர்ப்ப யாஜி ரெகுநாத தேவர் புத்திரன் ரெகு நாத தேவர் பத்தினியாகிய காதலிநாச்சியார் பண்ணின தன்மம் ராமேசுவரத்தில் ராம நாதசுவாமி அறக்கட்டளைக் குத் தான சாசன பட்டயம் குடுத்தபடி இந்த தர்மத்திற்கு விட்ட கிராமமாவது செம்பிய நாட்டில் குவளஞ்சாத்தானுக்குக் கிழக்கு நொச்சிப் பொருத்துக்கு வடக்கு நூலாசிரியரது கள ஆய்வில் கண்டுபிடிக்கப் பெற்று படி எடுக்கப்பட்டது.