பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 6 7 11. 12. 13. 14. 15. 16. 18. 19. 20. 21. 22. 23. நாடன் வீரவெண்பாமாலை இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் பகை மன்னர் சிங்கம் மதுரை ராயன் ஆத்திற் பாச்சி கடலில்பாச்சி மதப்புலி அடைக் கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்துரு வாதியள்மிண்டன் வன்னியராட்டந் தவிழ்த் தான் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வணங்கு மிருதாளினான் வீரமகா கெம்பீரன் கீர்த்தி பிரதாபன் ஆரிய II. ானங் காத்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகபந் தன் அனுமகேத நன் பாதள விபாடன் குடைக்குக் கர்ணன் பரிக்கு நகுலன் அரசராவன ராமன் அடியார் வேளைக்கா ரன் உரிகோல்சுரதாநன் அந்தம்மபரகண்டன் மூவாயிர கண்டன் சாடிக்காறர் கண்ட ன் ஸ்வாமித் துரோகிய ள் மிண்டன் பஞ்சவன்னராய ராவுத்தன் பனுக்குவார் கண்டன் இ வுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குட.ாதா ன் பாண்டிமண்டல ஸ்தாபநாச்சார்யன் சோழ மண்டல பிரதிட்டாபநாச்சார்யான் பூர்வ தெகூசிண பச்சிம உத்தர சதுர் சமுத்ராதிபதி ஈள மும் கொங்கும் யாட்பான பட்டணமும் கெசவேட்டையாடியருளிய ராசாதிராசன் ராசபரமேசுவரன் நவகோடி நாராயணன் நவகண்ட சக்ரவர்த்தி மலைகலங்கினும் மனங்கலங்காத கண்டன் கொட்ட மடக்கிவைய்யாளி நாறாயணன் காவிக்குடையான் பரத நாடகப் பிரவீணன் கருணாக டாகூடின் காமினி கந்தர்பன் சத்ய பாஷா ஹரிசந்திரன் சங்கீத சாகித்ய பவித்ரவிநோதன் வீர தண்டை சேமத்தலை வணங்கும் மிருதாளினான் சாம்ராஜ்ய லகஷ்மி நிவாஸ்ன் சேது.கா