பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 6 23 12. 13. 14. 15. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. ராயன் ஆத்தில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி ஐவாப் புலி அடைக்கலங் காத்தான் தாலிக் குவேலி சத்துராதிகள் மிண்டன் வன்னியராட்டந் தவிள்ந் தான் மேவளர்கள் கோன் மேவலர்கள் விள ங்கு மிருதாளினான் வீரகம்பீறன் தொண்டித்துறை காவலன் துர கரேவந்தன் அனுமகேதனன் மீன கேதனன் கொடைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் குன்றனை மேருவிற் குன்றா வளைகுணில் பொறித்த வன் திலததுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் விசய லட்சுமி காந்தன் சகலகலாவிற்பன் னன் காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துட்ட நிக்கிரக சிட்ட பரிபாலன் வீர தண்டை சேமத்தலை விளங்குமிருதாளினான் சேது காவலன் வங்குசாதிபனான துகளுர் கூத்தத்து காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீள்பால் விரை யாத கண்டனிலிருக்கும் இரண்ய கர்ப்ப யாஜி ரெகுநாத தேவர் மருமகன் செம்பிநாட்டிலே திருஉத்தர கோச மங்கையிலிருக்கும் கடம்பத் தேவர்புத்திரன் விசயரகுநாத சேதுபதி சகோதரரான முத்து வயிரவநாத தேவரவர்கள் கிடா ரத்திலிருக்கும் சாந்தபிள்ளை புத்திரன் ராமாயணப் பிர சங்கம் சர்க்கரை புலவருக்கு இரா ம சுவாமி சன்னதியில் வேதபாரகரும் இயலிசை நாடகத் தமிழ் வித்யாதரரும் கூடிய சபையில் இராமயண பிரசங்கத்துக்குப் பரிசாக ராமசாமி பட்டாபி சேகத்தில் கட்டளையிட்ட கிராமமாவது வெள்ளாம்பத்தில் சாத்தணி வயலுக்கும் ஏம்பல் குளத்து காலுக்கும் தெற்கு மஞ்சக்குடி புற வாகிய வலையன் வயலுக்கும் கீழ்காவனுருக்கும் கிளக்கு விளத்துருக்கு மேற்படியூர் புறவா கிய பொத்தையன் வயலுக்கும் வடக்கு ஆசான் வயலுக் கும் ஏம்பல் குளத்துக்கும் மேற்கு யின்னாங்