பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண் 83 (நகல்) ஸ்வஸ்திபூரீ ஸாலிவாஹந ஸ்காப்தம் 1651 இதன் மேற் செ ல்லா நின்ற சவும்மியநாம ஸ்ம்வஸ்ரத்தில் உத்தரா யணத்தில் யேமந் தரிதுவில் தைய் மாசத்தில் கிருஷ்ண பகூடித்தில் அம்மா வாசையும் புத வாரமும் உத்திராட நகூடித்திரமும் சுபயோக சுபகரணமும் பெற்ற தைய ம்மவாசை புண்ணிய காலத்தில் தேவை நகராதிபன் சேது மூலரகூடிா துரந்தரன் சிவபூசா துரந்தரன் ராமனாத சுவாமி காரிய துரந்தரன் பரராசகெச சிங்கம் பரராசசேகரன் இரவிகுல சேகரன் ரவி வற் மன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தியூரீமன் மகா மண்டலேஸ்வர ன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர

  • E GRRITL_HIT

மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொ டாதான் பட்ட மானங்காத்தான் துட்டாயிர கண்டன் புவனேக வீர j

இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் இராமநாதபுரம் 畢