பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. 13. 14. 15. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. சாஸ், எம் . கமால் ன் வீர கஞ்சுகன் வீரவளனாடன் வேதியர் காவலன் அரச ராவன ராமன் அடியார் வேளைக்காறன் அந்தம்பிற கண் டன் சாமித் துரோ கியன் மிண்டன் பஞ்சவற்ணராய ராவுத்தன் பனுக்குவார் கண்ட ன் விசையலெட்சுமி காந்தன் கலைதெரியும் விற்பன்னன் காமிநி கந்தப்பன் சத்திய அரிச்சந்திரன் வீரதண்டை சேமத்தலை விளங்கு மிருதாளினான் வீரசூர விக்கிறமாறகன் கீற்திப்பிரதாபன் P|הביתה: கை வளனாடன் கொட்டமடக்கி வைய்யாளி நாராயணன் இவளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் வீரவெண்பா மாலை இளஞ்சிங்க ந் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் மதப்புலி அடைக் கலங் காத்தான் தாலிக்கு சத்துருவாதி யள் மிண்டன் வன்னிய ராட்டந் தவிள்த்தான் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வனங் கு மிகு தாளினான் கீற்திப் பிறதாபன் ஆரிய மானங் காத்தான் தொண்டியந்துறை காவலன் துரக்கரே வேந்தன் அனும கேதன ன் குடைக்குக் கற்னன் பரிக்கு நகுலன் பரத நாடகப் பிறவிண 劃 ■ it. - to ri -- o ன் கருணா கடாட்சன் சங்கீத சாயித்திய வித்தியா வினோதன் சகல சாம்பிறாச்சிய லகூடிமீநிவாசன் சேது காவலன் வங் கிஷாதிபனாகிய அசுபதி கெசபதி நரபதி சேதுபதியாகிய துக