பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 639 29. 3 (). 31. 32. 33. 34. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. வூர்க் கூற்றத்து காத்துாரான குலோத்துங்க சோள நல்லூர் கிள்பால் விரையாத கண்டனிலிருக்கும் பூரீ ஹறிரண்ய கெற்ப யாசி சேதுபதி காத்த ரெகுனாத தேவர் புத்திரன் சேது பதி காத்த தேவர் முத்து விசைய ரெகுனாத தேவர் தம்பி முத்து ரெகுனாதச் சே துபதி காத்ததேவர் சுவாமி தெய்வச்சிலைப் பெருமாள் நயினார் கிளைக் க்காடு கட்டுப்பட்டுக் கிடந்த படியினாலே சிலரா தீதத்து முன் நடந் தபடிக்குச் சறுவமானியமாக சுவாமிக்குத் திருப்பிவிட்டுத் தாம்பு ர சாதனங் குடுத்தபடி சாதனமாவது இந்தக் கிளைக் காட்டுக்கு எல்லையாவது வடபாற்கெல்கை முன் சீப்புடையார் கோ விலுக்கும் தென்கிளக்குச் சக்கரக் கல்லுக்கும் வயிரவன் கோ -aவிலுக்கு வடமேற்குக் கல்லுக்கும் இதின் கிளக்குக் கல்லு க்கும் விளுந்த புளி ஊறணிக்கும் ந பினான் மரைக்காயன் கல்லுக் கும் தெற்கு கிள்பாற்கெல்கை பத்தராதர வைக்குக் கிளக்கு ச் சக்கரக் கல்லுக்கு ஆனை விளுந்தான் மேல் கரைச் சக்கரக் - கல்லுக்கும் உப்பு ஊறணி கிள் கரைக்கும் அலைவாய்க் תת 556. ச் சக்கரக் கல்லுக்கும் மேற்கு தென்பாற்கெல்கை அலைவா ய்க்கரைக்கு வடக்கு மேல் பாற்கெல்கை உட்பாத்து அளத் துக்கு கிளக்கு இன்னாங் கெல்கைக்குள்ளிட்ட"நஞ்சை புஞ் சை மாவடை மரவடை திட்டுத்திடல் கீழ் நோக்கிய கிணறு