பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 10. 11. 害 செப்பேடு எண் 85 (நகல்) ஸ்வஸ்தியூரீ சாலிவாகன சகாத்தம் 1589 மேல்செல்லா நின்ற பிலவங்க நாமளலம்வச்ரத்து உத்தராயன த்து வசந்தரிதுவில் வைகாசி மாத்தையில் சுக்கிலபட்ஷ தில் வியாழக்கிழமையும் கிருத்திகையும் புனர்பூச ட் சத் திரமும் கொ ண்டநாம யோகமும் கோசவாகரணமும் பெத்தபுண்ணிய காலத்தில் தேவை நகராதிபன் சேது ரட்சாதுரந்த ரன் -- ராமநாதசுவாமி காரியதுரந்தரன் சிவ பூஜா துரந் தரன் பரராஜசேகரன் பரராஜசிங்கம் ரவிகுலசேகரன் ரவிவர்மன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்திபூரீ பூரீமது மகாமண்டலேசுவரன் அரிய ராயதள விபாடன் பாசைக்கு தப்புவராய கண்டன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டுகொண்டநா டுகுடாதான் பட்டமானங்காத்தான் துட்டராயர் கண்டன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் வீர வளநாட ன் வேதியர்காவலன் அரசராவணராமன் அடியார்வேளைக் காரன் பரதநாடகப்பிரவீணன் உரிகோ ல் சுரதாணன் ------- சாமித்துரோகியள்மிண்டன் பஞ்சவன்னராய ராகுத்தன் பனுக்குவார்கண்டன் நவகோடிநாராயணன் கொட்டமடக்கி வைய்யாளி நாராயணன் இவளிபாவடி மிதித்தேறுவார்கண்டன் வீரவெண்பாமாலை இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகை - A. S. S. I Vol pp. 75–77