பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 28 . 29 . 3 O . 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 651


உள்பட எல்கை இதனில் விட்டு தெற்குப்போந்து சிறுநா குடி தெற்குபிலாருக்கு மேற்கு வாநாடன் ஊ ானிக்கு வடக்கு கண்ணாற்று கரையில் எல்லை காலுக்கு கிழக்கு படயன் வயக்கால் ஊரணி எல்லைக் கல்லுக்கு வடக்கு இதனிடை விட்டு தென்மேற் கு போந்து துவார் குளக்காலுக்கு கிழக் கு குருகூரணிக்கும் துவார் குளத்துக்கரைக்கும் வடக்கு இதன் விட்டு மேற்கு துவார் குளக்காலுக்கு கிழ க்கு உ பூரீ சுப்ரமணிய திருமலை ஹிரண்ய கர்ப்பயாஜி இரண்டாவது ஏடு (முதல் பக்கம்) வடக்கு எலிகுளத்து வயலுக்கு தெற்கு நீலனேந்தலும் மேலைவயல் குடியிருப்பு மடத்துக்கு கிழக்கு இந்த நிலம் விட்டு வடகிழக்கு காட்டுக்குளம் பொருத்து கரைக்கும் பெருமாள் ஊரணி க்கும் தெற்கு பெரியகுளத்து கீழ்மடைக்கண் நாக வயலுக் கும் காட்டு குளத்து வயலுக்கும் தெ ற்கு இந்த படிக்கு திருமதிச் சடையார் காட்டுக்குளம் நீங்க லாக ஆனந்துார் நான்கெல்லையும் பாப்பா குடி நான்கெல்லையும் இந்த இரண்டு கிராமத்தில்உண்டா கிய ஊரது புறவு நஞ்சை புஞ்சை ஏந்தல் குட்ட ம் மாவடை மரவடை பட்டம் படுகை திட்டுதிடல் மேல் நோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறு நீரும் பாசியும் குடி பள்ளுப்பறை இதுமுதலாகிய நிதி நிஷேப ஜலதரு பாவடிான அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் ஆண்டு அனுபவித்துக் கொண்டு அறைக் கட்டளையுடனே கூடின தர் மம் சந்திராதித்தவரை சந்ததிப்பிரவேசம் வரை உத்தி ரோத்திரமாக நடத்தி விச்சுக் கொள்ளுவா ராகவும் இந்த தன் மத்துக்கு யாதாமொருவர் பரிபாலனம் பண்ணி நடத்திவிச்சவர்கள் கோ