பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 693 8. 10. 11. 12. 13. 14. கிளக்கு வடபார்க்கெல்லையாவது புள்குளத்து யெல்லை க்கு தெற்கு தென்பார்க்கெல்லையாவது தெற்குச் செய்யா தல் பரம்பூரணிக்கு வடக்கு இந்த பெருநான்கெல்கைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை திட்டு திடல் மாவடை மரவடை மேல்நோக்கிய மரமும் கீள்நோக்கிய கிண றும் வயப்புச் செப்பிறை சகல சமுதாய பிரபா பாத்திய மும் சுவாமி மாலவநாதர்க்கும் மரகதவல்லி அம்மனுக்கும் மகா சாத்தாவுக்கும் தான சாதனம் பூறுவமாக கட்டளையிட்டோம் ஆதி சந்திராதித்த உள்ளவரைக்கும் அனுபவித்துக் கொள்ளக் கடவதாகவும் இந்த தர்மத்துக்கு யாதாமொருவன் விகாதம் பண்ணி ன வர் கெங்கைக் கரையில் காராம் பசுவையும் பிதாவையும் குருவையும் கொ ண்ட தோஷபிராத்தியடையக் கடவாராகவும் இதுக்கு சாட்சி வணங்காமுடி பளனியப்ப சேருவைகாரன் டிை. அணியாபதி அய்யன னம்பலம்