பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 Ο7 சேதுபதி மன்னர் செப்பேடுகள் ==== -- (ஐ) அரசு ஆணைகள் 1. இராமேசுவரத்தில் நடக்கும் குற்றங்களை தண்டிக்க 5 2. இராமேசுவரம் கோயில் கட்டளைகளை நிறை வேற்றுவது சம்பந்தமான விளக்கம் 6, 11 ஒ) தனியார்களுக்கு வழங்கியவை 1. இராமேசுவரத்தில் பஞ்சதேச ஆரியர்களுக்கு 2 2. செவ் வியம் அகோபி லய்யன் 12 3. சோளகை சேர்வைகாரன், இளமனூர் 30 4. கணபதி ஏந்தல் வித்வத் மஹாஜனங்கள் 40 5. ரெகுநாத குருக்கள் இராமேசுவரம் 41 6. கோபால் அய்யன் குமாரன் ராம அய்யன் 48 7. கலாநிதி கோணய்யன் புத்திரன் ராமனய்யன் 33 8. இராம லிங்க நம்பிகள் மகன் மங்களேசுவர குருக்கள் 54 9. மங்களேசுவர குருக்கள் 61 10. வேத விற்பன்னர்கள் 62 11. குளத்துாரான் குமாரன்சுப்பையன் முதலியோர் 67 12. இராம அய்யன் புத்திரன் சுப்பிரமணியன் 77 13. சங்கரலிங்க குருக்கள் ராஜசிங்கமங்கலம் 75 14. கிருஷ்ணயங்கார் இராமநாதபுரம் 76 15. வீரலட்சுமி நாச்சியார் இராமநாதபுரம் 77 16. சர்க்கரை புலவர், கிடாரம் . . . 80 ஓ) பிறவகை 1. வலையர்குடி தலைவர்களது.பலிசாதன பட்டயம் . . . . 86 2. இராமேசுவர குருக்கள்மார்சபையார் ஆரிய மகாஜனங்கள் 87 3. பெருவயல் முருகையா கோயிலுக்கு மகமை 88 4. இராமேசுவரம் இராமநாண்டாரத்தின் பிடிபாடு 89