பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 எஸ். எம் . கமால் 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. ர்தாண்டன் ராசகெம்பீரன் ராசகுலதிலகன் மன்னர்க்கு மன்னன் துட்டர்க்கு துட்டன் துட்ட நெட்டுரன் அட்டதிக்கு மனோபயங்கரன் கட்டாரி சாளுவன் நவகோடி நாறா யணன் துலுக்கர் தளவிபாடன் துலுக்கர் மோகந் தவிள்ந் தான் ஒட்டியர்தள விபாடன் ஒட்டியர் மோகம் தவிள்ந்தான் மலை கலங்கி னும் மனங் கலங்காதான் ந ரலோக கண்டன் குடைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் அறிவுக்ககஸ்தியன் வி ல்லுக்கு விசையன் சொல்லுக்கு அரிச்சந்திரன் வாளுக்கு வீமன் தாலிக்கு வேலி சமர கோலாகலன் அன்னசத்திர சோமன் அந்தம்பிற கண்டன் அடியார் வேளைக் கா ரன் அடைக்கலங் காத்தவன் இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் பகை மன்னர் சிங் கம் ஆற்றுப்பாச்சி கடலிற்பாச்சி துட்ட நிக்கிரக சிஸ்ட பரிபாலன் மனுநீதி சோழன் மன்மத சொரூபன் தொண்டியந் துறை காவலன் வீரதண்டை சே மத்தலை விளங்குமிருதாளினான் இவளி பாவடி மிதித் தேறுவார் கண்டன் கரு ணாகடாட்சன் ருத்திராட்ச மாலிகாபரணன் சிவபூசா துரந்தரன் சொரிமுத்து வன்னிய ன் குன்றனைய மேருவிற் குன்றாவளை குனில் பொரித்த தனுக்கோடி காவலன் ராமனாதசுவாமி சுப்பிரமணி பசுவாமி பாதாரவிந்த சேகரன் வீரலெட்சுமிகாந் தன் விசையலெட்சுமி சம்பன்னன் காமினி கந்த ப்டன் கலைதெரியும் விர்ப்பன்னன் மேவலர் கோளரி மேவலர்கள் வணங்குமிரு தாளினான் சங்கீத சாயித்திய வி