பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/791

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 57 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாஹந சகாப்தம் 1667 இதன்மேல் செல்லா நின்ற குறோத - - ன பூரீ உத்தராயணத்தில் வசந்த ரிதுவில் வைய்யாசி மீ” 11.உ வியாளக்கிழ " * = - 3. மை பஞ்சமியும் உத்திராட நக்ஷத்திரமும் சுப்பிறநாம 10. யோகமும் செளலவாக றணமுங் கூடின சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரக்ஷா துரந்தரன் ராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பரராச கெ ச சிங்கம் இரவிகுல சேகரன் இரவிமாத்தாண்டன் சொரி முத்து வன்னியன் ஸ்வஸ்தி -- பூரீமன் மஹாமண்ட லேசுவரன் அரியராயிர தள விபாடன் பாஷைக்குத் தப்பு வராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிரதிஷ்டா - பனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிறசண்டன் ஈ ழமும் கொங்கு மியா o * இராமேசுவரவம் ஆபில் காபில் தர்கா பரம்பரை நிர்வாகி, திருமதி. அருள்மொழி என்ற ஆயிசா தும்மணி மரைக்காயர் இடமிருந்து கள ஆய்வின் பொழுது நூலாசிரி யரால் படி எடுக்கப்பட்டது.