பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/801

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. எஸ். எம். கமால் ல்லியன் பூலோக தெயிவேந்திரன் சத்திய அரிச்சந்திரன் அரி வுக்கு ஆதிசேஷன் தமிளுக்கு அகஷ்த்தியன் மல்லுக்கு வீமன் வாளுக்கு அபிமன்னன் வில்லுக்கு விசயன் பரிக்கு னகுலன் சாஷ்த் திரத்துக்குச் சகாதேவன் கொடைக்கி கற்னன் அளகு க்கு வாலசீவகன் ஆனெக்கி மகபதி அன்னக்கொடி விளங்கிய தீ ரன் வீரதண்டை சேமத்தலை விளங்குமிரு தாளினான் அஷ்ட்ட a லெட்சுமி விளங்கிய தீரன் செயதுங்கராயற் விருப்பாட்சி ராயற் கிற்ஷ்னராயற் வங்கிஷாதிபனான காத்துாரான குலோ த்துங்க சோளநல்லூரான கிள்பாலில் விரையாத கண் -ിൽ யிருக்கும் அசுபதி கெசபதி நறபதி அரீமது யிரண்ணிய ய கெற்ப்பயாசி ரவிகுல முத்து விசைய இரகுனாத சேதுப தி காத்த தேவறய்யர் அவற்கள் பிரதிவி ராச்சிய பரிபா == இரண்டாம் பக்கம் லனம் பண்ணியருளானின்ற சாலிவாகந சகா ப்தம் 1648 கலியப்த்தம் 4827 இதின் மேல் செல்லானின்ற பிரபவ னாம சமீபசரத்தில் உத்தி ГЛГШ бTTT ந்தில் மகா மாசம் கிற்ஷ்ண பட்சத்தில் சோமவாரம் புன் ற்பூச நட்சத்திரமும் பஞ்சமியும் கபிலவாகரணமும் கூடின சுபயோக சுபதினத்தில் பூதானசாசனம் பண்ணி குடுத்த து பூதானசாசனமாவது சேதுமூலத்தில் ஆதிசேது நவ பாசானத்துக்கு கிளக்கு தோணித்துறை சத்திர கிராமம் தேற்