பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/806

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 59 (நகல்) சிவமயம் ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1874க்கு மே(ல்) செலாநின்ற ஆங்கி - (ர)ல u மார்களி மீ" 20 உத்தராயணத்துப் பூருவ பட்சமுஞ் சோமவா ** ரமும் அசுபதி நட்செத்திரமுங் கூடின சுபதினத்திலே திருவாவடுது * ■ றைப் பண்டார சன்னிதி அவர்கள் அம்பலவாண சுவாமி பூ ை ச மஹேஸ்வரபூசைக்கி தேவை நகராதிபன் சேது மூலரட் சா துரந்தரன் இராமநாதசுவாமி பருவத வர்தநி அம்மை காரி ய துரந்தரன் சுப்பிரமணிய பாதாரவிந்த சேவிதன். பரராசசிங்க ம் பரராச சேகான் பரராசசேகரன் இரவிகுல சேகரன் சொரிமுத் - - து வன்னியன் துட்ட ராசர் கண்டன் சாடிக்காறா கண்டன் சா திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, அமைப்பு : 30 செ.மீ x 19 செமீ - படி எடுத்து அளித்தவர் : புலவர் திரு. ராஜா , தஞ்சை.