பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/825

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 513 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. டல சண்டப்பிரசண்டன் பாசைக்குத் தப்புவார் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் தாலிக்குவேலி பட்ட மானங்காத்தான் துட்டரில் துட்டன் துட்டர் கொட்ட மடக்கி இ டருவார் கோடாரி - - - ஈழமும் கொங்கும் யாழ்ப் பாணபட்டணமும் எம்மண்டலமும் அளித்து கெஜவேட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராஜ பரமேஸ்வரன் ராச மார்த்தாண்டன் ராச கம்பீரன் கொடைக்குக் கர்ணன் பரிக்கு ந குலன் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீம சேனன் பொறுமைக்கு தர்மபுத்திரன் பிரசங்கத்துக்கு ஆதிசேனன் அடைக்கலங்காத்தா ன் மதப்புலி சகல குண சம்பந்தன் கலியான குணா பிராமன் படைக்கும் கொடைக்கும் ஓடாத கண்டன் - - பரசுராமன் மனுநீதி மன்னன் அநாதரட்சகன் மனங்கலங்கினுங் மன ங் கலங்காத கண்டன், இளஞ்சிங்கம், பகைமன்னர் சிங்கம் செம்பிவளநாடன் அதிவீரன் அகலங்கன் கருணை பொழி கடாட் சன் அன்னதான சிவன் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வணங்குமிரு தாளினான் அனும கேதனன் கெருட கேதனன் சிங் * க கேதனன் வியாக்கிர கேதனன் மீன கேதனன் குக்கிட கேதனன் - காவி கேதனன் செங்காவிக் கொடையும் அதன் மேல் விருது சல்லியுமுண்டான தேவாதி தேவன் தனலட்சுமி தானியலட்சுமி, வீரலட்சுமி, விசையலட்சுமி, சந்தான லட்சுமி செளபாக்கிய லட்சுமி கீர்த்தி லட்சுமி சகல சாம்பிராச்சிய லட்சு