பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/883

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 573 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28.

  • -

ஈளமுங் கொங்கும் யாள்ப்பாணராயன் பட்டணமும் கெச வேட்டை கொண்டருளிய ராசாதிராசன் திலதநுதல் மடவார்கள் மடலெழுது வ ரு சுமுகன் பதிணெனன்பாஷை வீணாப்பிறவீணன் அகளங் கன் அனந்த க லியான குணாபிராமன் அபிமானங் காத்தவன் மனுநீதி מ, סt வாதான் வேதியர்கள் காவலன் தொண்டியந்துறை காவ லன் வீரதண்டை சேமத்தலை விளங்குமிரு தாளினான் துஷ்ட நிக்கி றக சி ஷ்ட பரிபாலனன் அஷ்டலட்சுமி வாசன் சத்திய அரிச்சந் திரன் வில்லுக்கு விசையன் துகலுர்க் கூத்தத்துக் கதிபரா ன கு லோத்துங்க சோழ நல்லூர்க் கீள்பால் விரையாத கண் டனிலி ருக்கும் வங்கிஷாதிபரான பூரீமது இரணிய கெற்பயாசி ரவிகுல ரெகுனா தச் சேதுபதி காத்த தேவரவர்கள் வங்கிசோத்தகரான பூரீமது முத்துரா மலிங்க விசைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் திருவாவடுது றை பண்டாரச் சன்னிதியவர்கள் மடத்துக்கு அம்பலவா бот 91-б л ПГ மி சன்னதியில் மயேசுர பூசைக்கு பண்டாரச் சன்னதி ILI of ரகள் கையில் தானபூருவமாக தாம்பிர சாசனம் பண்ணிக் குடுத்த கிறாமமாவது வள்ளைக்குளம் எல்லைப்புரவு தெற்கே சிக்கள் கண்மாய் நீர்ப்பிடிக்கும் ஷேயூர்க் கண்மாய் உள்வாயில் கொடி