பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/899

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண். 74 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலியவாகன சகாப்தம் 1703 கலியப்தம் 4882 இதன்மே ற் செல்லா நின்ற சுபகிறுதுநாம சம்வத்சரத்தில் உத்தரா யண வசந்த ரிது வை காசி மாசம் கிஷ்ண பக்ஷம் அமாவாசி இந்து வாரம் ரோகிணி நட்கூடித்திரம் சித்தநாம யோகமும் சதுற்ப்பாத கரணமுங் கூடினசுபதினத்தில் தேவை நகராதிபன் சே து மூல துரந்தரன் ராமனாதசுவாமி காரிய துரந்தான் சிவபூசா துரந்தர ன் பரராசசேகரன் பரராசசிங்கம் அரியராயிர தளவிபா I_T ஆ இ - னாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டல ஸ்தாபனாச் ரியன் சோளமண்டல பிற திஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்ட ப் பிறசண்டன் ஈளமுங் கொங்குந் யாழ்ப்பாணராயன் பட்டணமும் அளித்துக் கெசவேட்டை கொண்டருளிய ராசாதிலகன் ரா ச. பரமேஸ்வர Fo

  • LE ===

ARE, A.A/1990. இந்தச் செப்பேட்டினை படி எடுத்து உதவியது : புலவர் திரு. செ. ராஜா, தஞ்சை.