பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/907

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 597 33. 34. 35. 36. 37. 3 8. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. __ == - =- - - விடிரிதுவின் மிதுனமாசையில் சுக்கிலபட்சத்து திரயோதெ சியும் அனுசநட்சத்திரமும் சுக்கிரவாரமும் சித்திநாமயோக மும் தை துலாகரணமுங்கூடின சுபயோக சுபதினத்தில் சுத் தோ தக தாராபூர்வமாக தானம் பண்ணினது வரகுண வளநாட்டு பிரம தேசமான ராசசிங்கமங்கலம் கையிலாசநாதசுவாமிகோயில் அற்சனபாகத்துக்கு மந்திரநாதகுருக்கள் புத்திரன் சங்கர லிங்கக்கு ருக்களுக்கு இராசசிங்கமங்கலம்ஊகுக்கடைக்குப் பரிவற்த்த னையாக வி ட்டுக்குடுத்த கிறாமமாவது வரகுணவளநாட்டு பிரமதேச மான புவ னேசுவரி புரத்துக்கு பிரதிநாமமான முடித்தனாவயமுளு தும் சஹறிரண் யோதக தாராபூருவமாக தானம்பண்ணினபடியினாலே ஆண்டுகொள்வாராகவும் முடித்தனாவயலுக்கு எல்கை யாவது கருங்குடி கண்மாய்க்கு மேற்கு சோளந்துார் வயலுக்கு வடக்கு பொ ன்மரரிவயலுக்கு கிளக்கு அத்தானுர் கண்மாய்க்கு தெற் கு இன்னா ன்கெல்கைக்குள்ப்பட்ட யேந்தல் பிரவிடை மாவடை மேல்நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு நிதிநிகூேடிபம் செலதருபாஷாண ஆகாமிய அஷ்டபோகமும் சந்திராதித்யவரைக்கும் தானாதி வினுயாதி விக்கிறையங்களுக்கும் புத்திரபாரம்பரியமா க ஆண்டு அனுபவித்துக்கொள்ளக் கடவராகவும், இந்த தற்மத் - துக்கு வாக்குச்சகாயம் அற்தசகாயம் பண்ணினவர்கள் கோடி