பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/943

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 633 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. வீரதண்டை சேமத்தலை விளங்குமிரு தாளினான் விக்கிர மார்க்கன் கீர்த்திப் பிரதாபன் வைகை வள நாடன் கொட்டமடக்கி Ճ Մ) ՃllլLI T ளி நாராயணன் இவளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் வீர வெண் பாமாலை இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் ம தப்புலி அடைக்கலங்காத்தான் தாலிக்குவேலி சத்ருராதி யள்மிண் டன் வன்னியராட்டம் தவிழ்த்தான் மேவலர்கள் கோளரி மேவ லர்கள் வணங்குமிரு தாளினான் கீர்த்திப் பிரதாபன் ஆரிய மானங்காத்தா ன் தொண்டியந்துறைக் காவலன் துர கரேபந்தன் அனும கேதனன் கொடை க்குக் கர்ணன் பரிக்கு நகுலன் பரதநாடக விற்பனன் கருணா கடாட்சன் ன்சங்கீத சாகித்ய வித்யா வினோதன் சகலகலா வல்லவன் லெட்சுமி நிவாசன் சேதுகாவலன் வங்கிவடிாதிபன் துகளுர் கூத்தத்து இரண்டாவது பக்கம் காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரை யாத க ண்டனிலிருக்கும் பூரீ இரண்ய கெர்ப்ப யாஜி சேது பதி காத்த ரெகுநாத தேவர் புத்திரன் சேதுபதி காத்ததேவர் முத்துவிசைய ரெகுநாததேவர் தம் பி முத்துரெகுநாத சேதபதி காத்ததேவர் சுவாமி தெய்வச் சிலை பெருமா ள் சுவாமிக்கு பட்டகாணிக்கைக்கு விட்ட கிராமமாவது ஆதங் கொத்தங்கு